Advertisment

பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று மாலை மாயமான இரு பள்ளி மாணவிகள் குளத்தில் சடலமாக கண்டெடுப்பு.

Advertisment

காணாமல் போன ஒன்பதாம் வகுப்பு மாணவி காளியம்மமாள் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி முத்துலட்சுமி இரு பள்ளி மாணவிகளை அவர்களின் பெற்றோர் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதி குளத்தில் இருந்து மாணவிகள் காளியம்மாள், முத்துலட்சுமி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Advertisment

virudhunagar  district   sri villipudhur school students incident police investigation

பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தால், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவிகளின் உடல்களை மீட்டு கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றன.

incident school sri villipudhur students Tamilnadu Virudhunagar Womens
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe