விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி அருகே பாறைப்பட்டி பகுதியில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காவலர் கார்த்திக் பாண்டியன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VI4.jpg)
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us