வருவாய் மற்றும் வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்புப் போராட்டம்! -தேர்தல் கமிஷனின் இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு!

தமிழகம் முழுவதும் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது தேர்தல் கமிஷன். தமிழகத்தில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், இடமாற்றத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகரிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப் பிரிவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

v

virudhunagar collector office
இதையும் படியுங்கள்
Subscribe