Advertisment
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கூடாது என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து 25 இந்து அமைப்புகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.