Advertisment

தொழுநோய்  விழிப்புணர்வு உறுதிமொழி

Villupuram

Advertisment

விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் 30.01.2019ந் தேதி காவல் அலுவலர்கள், முதல் அலுவலக பணியாளர்கள் ஆகியோருடன் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கருத்தான சாதி சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்க நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவேன் என்பது உட்பட பல்வேறு கருத்துக்களுடன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும், அதைதொடர்ந்து மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்ற கருத்துடன் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

police villupuram
இதையும் படியுங்கள்
Subscribe