villupuram district child and mother incident

Advertisment

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த நேமூரில் கணவர் கார்த்திக்கேயன் இறந்த துக்கத்தில் இருந்த மனைவி சரசு தனதுமகள் வைஷாலியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.