விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதனூர் கிராமத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித்தர கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் கட்டி தராத நிலையில், தேர்தலை புறக்கணிப்பது என்று அந்த ஊர் மக்கள் முடிவெடுத்துசுவரொட்டி ஒட்டப்பட்டது.

Advertisment

 Village boycotted by election

அதனை தொடர்ந்து இன்று வட்டாட்சியர், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.