Advertisment

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் 12,872 வாக்குகள் வித்தியாசத்தல் முன்னிலை!

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை. விக்கிரவாண்டி தொகுதியில் இதுவரை ஐந்து சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 33,401 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 20,529 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 832 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் சுமார் 12,872 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

Advertisment

vikravandi assembly admk candidate leading

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 9,327 வாக்குகளும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 6,353 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 127 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 3- வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் 2,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Advertisment

elections nanguneri Vikravandi Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe