Advertisment

விக்கிரவாண்டி, நாங்குநேரி அதிமுக முன்னிலை! 

vikravandi admk party leading

Advertisment

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை பின்னுக்கு தள்ளி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலை.நாங்குநேரியில் அரை மணிநேரம் தாமதத்திற்கு பிறகு, தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

admk leading Vikravandi
இதையும் படியுங்கள்
Subscribe