விக்கிரவாண்டியில் உள்ள கல்யாணம்பூண்டியில் தேமுதிக பாமக நிர்வாகிகள் இடையே மோதல். பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தே.மு.தி.க சேகர் மற்றும் பா.ம.க மணிகண்டன் இவர்களுக்கிடையே பணம் பங்கு போட்டுக்கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. போலீசார் மற்றும் அருகில் இருந்தவர்கள் இருவரையும் பிரித்து சமாதானம் செய்தனர்.