Advertisment

விக்கிரவாண்டியில் பிரச்சாரத்திற்காக புறப்பட்டார் விஜயகாந்த்...

வருகிற 21ஆம் தேதி தமிழகத்தில் நாங்குநேரி தொகுதியிலும், விக்ரவாண்டி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

vijayaganth

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜய்காந்த், அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள புறப்பட்டுள்ளார். தன்னுடைய வீட்டிலிருந்து காரின் மூலம் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுள்ளார்.

Advertisment

vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe