
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக இன்று (19.05.2021) அதிகாலை மூன்று மணி அளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகிறார்கள். அவரின் உடல்நிலைக் குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)