Advertisment

விஜயகாந்த் பிறந்த நாள் -ரசிகர்கள், கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கிய பிரேமலதா (படங்கள்)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள் மற்றும் கட்சியினருக்கு பிரேமலதா விஜயகாந்த் இனிப்புகளை வழங்கினார். ரசிகர்களும், கட்சியினரும் கேப்டன் வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment
BIRTHDAY CELEBRATION premalatha vijayakanth Dmdk vijayakanth dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe