Advertisment

சரத்குமாருக்கு விஜய்காந்த் வாழ்த்து

vijayakanth sarthkumar

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்கும் சரத்குமாரை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வாழ்த்தி உள்ளார்

Advertisment

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை வரவேற்பதுடன், இந்த உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisment
cauvery sarthkumar vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe