style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக தற்போதுஅமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் அண்மையில்மருத்துவ சிகிக்சைக்காக அமெரிக்கா சென்றுவந்த நிலையில் இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக இன்று தற்போது அமெரிக்கா பயணம் சென்றுள்ளார்.