/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijayakanth1.jpg)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்த சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கும் சென்று இதற்காக வழிபட்டு வந்தார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காகஅமெரிக்கா செல்கிறார்.