பத்துமணி நேரமாக விஜயகாந்த் விமானநிலையத்திலேயே இருக்க என்ன காரணம்... -பிரேமலதா விஜயகாந்த்

vijyakanth

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடித்துகொண்டு இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். ஆனாலும் மதியம் 12 மணியளவில்தான் அவர் வெளியே வந்தார். இதுகுறித்து விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் அதிகாலை 3 மணிக்குதான் இங்கு வந்து இறங்கினோம். மொத்தம் 25 மணிநேரம் பிரயாணம் செய்து வந்திருக்கிறோம். அதனால் அவர் தூங்கிவிட்டார். காலை எழுந்து டிபன் சாப்பிட்டுவிட்டு தற்போது வருகிறோம். வேறொன்றுமில்லை.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe