ADVERTISEMENT

விஜயகாந்த் சரத்குமார் சந்திப்பு!

11:22 AM Mar 03, 2019 | kalaimohan

ADVERTISEMENT

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் சந்தித்தார்.

ADVERTISEMENT

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு எதற்கான சந்திப்பு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனினும் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT