meet

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார்சந்தித்தார்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தைசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புஎதற்கான சந்திப்புதகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனினும் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.