Skip to main content

விஜயகாந்த்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

Published on 22/02/2019 | Edited on 22/02/2019
vijayakanth rajinikanth


தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கவே ரஜினிகாந்த் செல்கிறார் என்று கூறப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்