ADVERTISEMENT

விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிச்சாமி

12:26 PM Mar 16, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் உடன் சென்றனர். விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT