Advertisment

விஜயகாந்துடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி , இன்று (18.03.2019) தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி உடன் இருந்தனர்.

Advertisment

d

d

dmdk krishnasamy vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe