விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21 ஆம் தேதிஇடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில்இறங்கியுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்சூரப்பட்டு கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.ஷண்முகம் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

byelection DMDK PARTY PRESIDENT VIJYAKANDH Vikkiravandi
இதையும் படியுங்கள்
Subscribe