ஈரோட்டில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா!

dmdk

தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்தின் 67வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக ஈரோட்டில் இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் ஈரோடு,மொடக்குறிச்சி ,சிவகிரி, பவானி, கொடுமுடி என மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் தேமுதிகவின் கட்சிக் கொடிகளை ஏற்றி இனிப்பு வழங்கிய கொண்டாடினார்கள்.

birthday dmdk DMDK PARTY PRESIDENT VIJYAKANDH
இதையும் படியுங்கள்
Subscribe