தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து நாளை மறுதினம் சென்னை திரும்புகிறார். கடந்த டிசம்பர் 18ம் தேதி மேல்சிகிச்சைக்காக மனைவி, மகனுடன் அமெரிக்கா சென்ற விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்புகிறார்.
16ம் தேதி காலை 8.30 மணிக்கு பூரண நலமுடன் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார் என்பதை தேமுதிக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.