Advertisment

மக்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்க இளைஞரணியர்!! (படங்கள்)

சென்னை SRP பேருந்து நிலையம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு ஊரடங்கில் நமக்காகஇரவு பகல் பாராமல் OMR சாலையில் பணிபுரியும் 100 தூய்மைப்பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்க இளைஞர்கள் கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்னதானம், 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை காஞ்சி மாவட்ட OMR விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது .

Advertisment

vijay fans birthday actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe