விஜய் தொலைக்காட்சியில் நாளை இரவு 8 மணி முதல் பிக் பாஸ்-3 நிகழ்ச்சி துவங்குகிறது. கடந்த இரண்டு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே பிக்பாஸ்-3ஐயும் தொகுத்து வழங்குகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cheran_1.jpg)
பிக்பாஸ் பிரமாண்ட வீட்டிற்குள் செல்வோரின் இறுதிப்பட்டியல் நாளை தெரியவரும். இந்நிலையில் வெளிவந்துள்ள உத்தேசப்பட்டியலில், இயக்குநர் சேரன், நடிகர்கள் பவர்ஸ்டார் சீனிவாசன், பருத்திவீரன் சரவணன், நடிகை ஷெரின், நடிகை பாத்திமாபாபு, நடிகர் பிருத்வி(நடிகர் பாண்டியராஜன் மகன்), நடிகர் கவிண், நடிகை ஆல்யா மானசா, நடிகை மதுமிதா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் உள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamal biggboss_0.jpg)
Follow Us