திமுக, அதிமுக கூட்டணிகள் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுவரும் நிலையில் அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் ஆங்காங்கே ஒன்றியக் கவுன்சிலர்களாக வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளனர்.

Advertisment

 Vijay People's Movement candidate wins!

அதேநேரத்தில் மக்கள் நீதி மய்யம் ஒன்றிய, மாவட்ட வார்டுகளில் போட்டியிட வில்லை ஆனால் ஊராட்சிமன்றத் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஒன்றியக் கவுன்சில் வார்டுகளில் சுயேட்சைகளாக போட்டியிட்டனர். இதில் தமிழ்நாட்டிலேயே முதல் வெற்றி வேட்பாளர் என்ற கணக்கை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் 11 வார்டு வேட்பாளர் பாரதி பிரியா வெற்றி பெற்று தொடங்கியுள்ளார்.