Advertisment

பரந்தூர் செல்லும் விஜய்; தேதியை அறிவித்த தவெக

tvk

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரம் தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் போராட்டக்காரர்களை வரும் 20/01/2025ஆம் தேதிசந்திக்க அனுமதி வழங்கி காஞ்சிபுரம் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. முன்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் போராட்டக்காரர்களை சந்திக்க அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது காவல்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

struggle airport paranthur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe