சர்கார் படத்திர்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருவாரூரில் அனுமதியின்றி சர்கார் திரைப்பட பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் கரூரிலும் அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக விஜய் ரசிகரள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.