கோவையில் சர்கார் திரைப்படம் வெளியான சாந்தி தியேட்டரை 30க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்கார் படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை எல்லாம் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.