Skip to main content

படப்பிடிப்பில் மகளிர் தினத்தை கொண்டாடிய விஜய் ஆண்டனி

vijay antony



பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் கவுசல்யாராணி தயாரிக்கும் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி படப்பிடிப்பில் இருந்த விஜய் ஆண்டனி, படப்பிடிப்பில் இருந்த அனைவருடனும் கேக் வெட்டி கொண்டாடினார். 
 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !