ஒவ்வொரு படம் நடித்து முடித்ததும் குடும்பத்துடன் வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த நடிகர் விஜய், சமீப காலங்களாக அந்த வழக்கத்தை மாற்றியிருந்தார். இந்நிலையில், தான் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவிருக்கும் நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

v

பைரவா படத்தின் போதும் துபாய் விமான நிலையத்திலும் இப்படித்தான் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் அப்போது இணையத்தில் பரவின.

Advertisment

v