Advertisment

அண்ணாமலை பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது லஞ்சஒழிப்பு வழக்குப்பதிவு

ann

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகியோர் ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான தொகையை 2009-2011-ம் ஆண்டில் ரூ.50 கோடி மோசடி செய்ததாகவும், மேலும் பலகோடி நிதிமுறைகேடு, தேவைக்கு அதிகமான 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமணம் செய்து முறைகேடு செய்துள்ளதாக இருவர் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment
Annamalai University
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe