Advertisment

விஎச்பி ரத யாத்திரை - 144 தடை உத்தரவு

vhp

நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விஎச்பி ரத யாத்திரை நாளை வருவதை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

விஎச்பி ரத யாத்திரை கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்கு வருகிறது. இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரத யாத்திரையை மறிக்கப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கூறிவருகின்றன.

Advertisment
144 injunction VHP Rath Yatra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe