வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இன்று (07.02.2023) தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர்கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Chennai protest
இதையும் படியுங்கள்
Subscribe