ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வேல்முருகன் நாளை போராட்டம்

vel

‘’தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் ஆளுநரை திரும்பபெற மத்திய அரசை வலியுறுத்தி நாளை 18.4.2018 காலை 11 மணியளவில் ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற உள்ளது’’ என்று அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

governor tomorrow velmurugan
இதையும் படியுங்கள்
Subscribe