/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks3222 (1).jpg)
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இன்று (03/11/2021) தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி. வேணுகோபால், வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் காந்தி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisment
Follow Us