வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 2 கட்டங்களாக பிரசாரம் செய்கிறார். முதல்கட்டமாக, ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 1,2,3 ஆகிய மூன்று நாட்களும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ka1.jpg)
இன்று காலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின், நடைபயணமாக சென்று வேலூர் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ka3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ka2.jpg)
Follow Us