முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனிடம் ஆண்ட்ராய்டு செல்போன் பறிமுதல்.

Advertisment

VELLORE PRISON MURUGAN USED MOBILE PHONE JAILERS SEIZURE

முருகன் அறையிலிருந்து ஆண்ட்ராய்டு செல்போனை பறிமுதல் செய்து சிறைத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் வேலூர் சிறைத்துறையினர் புகார் அளித்துள்ளன.