Advertisment

வேலூரில் பணம் பறிமுதல் -  யார் மீது எப்.ஐ.ஆர்.?

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த சோதனையில் பெட்டிகள், மூட்டைகளில் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வருமான வரித்துறையினர் பரிந்துரையின்பேரில் மாவட்ட எஸ்பி வழக்குப்பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹு தெரிவித்துள்ளார். மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரே யார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகிறது என்று தெரியவரும்.

f

duraimurugan f.i.r raid Vellore
இதையும் படியுங்கள்
Subscribe