Advertisment

வேலூர் தேர்தல்... எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார சுற்றுப்பயண தேதிகள் அறிவிப்பு!

வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில் தற்போது தேர்தல்பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சண்முகத்தை ஆதரித்துதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

Advertisment

 Vellore Election ... Edappadi Palanisamy Tour Dates Announced!

அதற்கான தேர்தல் சுற்றுப்பயண தேதிகள் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி27. 07. 2019 வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியிலும், 28 07 19 குடியாத்தம் , கே.வி.குப்பம் பகுதியிலும், 02.08.19 வேலூர் மற்றும் அணைக்கட்டு பகுதியிலும்பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisment

admk campaign elections Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe