ADVERTISEMENT

வேலூரில் வாக்குப்பதிவு தொடங்கியது

07:10 AM Aug 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாகுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT


வேலூர் தொகுதி வாகுப்பதிவுக்காக மொத்தம் 1553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான 3732 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்ட மன்ற தொகுதியிலும் மொத்தம் 14 லட்சத்து 32ஆயிரத்து 555 மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT