வேலூர் மக்களவை தொகுதிக்கானவாகுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வேலூர் தொகுதி வாகுப்பதிவுக்காக மொத்தம் 1553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான 3732 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்ட மன்ற தொகுதியிலும் மொத்தம் 14 லட்சத்து32ஆயிரத்து 555 மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});