Advertisment

கரோனாவுக்கு வேலூர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு!!!

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் 45 வயதான ஒருவருக்கு கரோனா அறிகுறி தெரிந்ததால் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

vellore corona

அவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது.இந்நிலையில் அவர் ஏப்ரல் 7 ந்தேதி இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.கரோனா தாக்குதலில் வேலூர் மாவட்டத்தில் முதல் பலியாகியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

velore corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe