Advertisment

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் விபரம்

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இருக்கிற வேட்பாளர்கள்பட்டியலை அறிவித்தார்.

Advertisment

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் விபரம்

DMK

பெயர் – கதிர்ஆனந்த்.

வயது - 45.

அப்பா பெயர் - துரைமுருகன்

படிப்பு - எம்.பி.ஏ.

தொழில் - கல்வி நிறுவனங்கள்.

சொந்த ஊர் - வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இவர்வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயனூரை

Advertisment

சேர்ந்தவர்.

பிள்ளைகள் - இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அரசியல் வரலாறு.

கதிர்ஆனந்த்தின் தந்தை துரைமுருகன், திமுகவின் பொருளாளராக உள்ளார். கலைஞரோடு நெருக்கமாக இருந்தவர். நீண்ட வருடங்களாக எம்.எல்.ஏவாக உள்ளார். அவரது ஆசைப்படி மகனுக்கு எம்.பி சீட் தரப்பட்டுள்ளது. தந்தைக்கு அரசியல் ரீதியாக உதவி வந்த கதிர்ஆனந்த், முதல்முறையாக தேர்தல் களத்துக்கு வருகிறார்.

elections Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe