வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது இன்றுடன் நிறுத்தப்படுகிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Water-tank-Chennai1111.jpg)
இன்று (08/10/2019) காலை 08.30 மணிக்கு புறப்படும் 159 ஆவது ரயில் சேவையுடன் தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்படுகிறது. இந்த 159 ஆவது ரயிலுடன் சேர்த்து 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us