வேலூர்மாவட்டம்அமமுக கட்சியை சேர்ந்தமுன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன், தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திமுகவில் இணையஇணைந்தார். அதே போல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அமமுகவின் மாவட்ட நிர்வாகியான பாண்டுரங்கனும், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

VELLORE AMMK LEADER JOIN WITH DMK PARTY FOR TODAY

தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன்.இவர் ஏற்கனவே அதிமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்கட்சிகளில்இருந்தவர். என்பது குறிப்பிடத்தக்கது.