Advertisment

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

velammal education institution income tax raid

Advertisment

தமிழகத்தில் வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான சென்னை, மதுரை, உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றனர்.

Chennai income tax raid velammal group of institution
இதையும் படியுங்கள்
Subscribe