var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மதுரை உசிலம்பட்டி, எருமார்பட்டி அருகே ஷேர் ஆட்டோ லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பள்ளி மாணவிகள்மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.